ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - todays news

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு...

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு
இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு
author img

By

Published : May 12, 2021, 7:21 AM IST

சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் இன்று பதவியேற்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி ஆகியோர் இன்று (மே.12) காலை 10 மணியளவில் கலைவாணர் அரங்கில் பதவியேற்கின்றனர். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் இன்று (மே.12) பதவியேற்பு

தெலங்கானாவில் இன்று முதல் பத்து நாள்களுக்கு ஊரடங்கு

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் பத்து நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை நான்கு மணி நேரம் மட்டும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலக செவிலியர் தினம் இன்று

நவீன செவலியர் முறையை உருவாகிய செவிலியரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஃலோரன்ஸ் நைட்டிங்கேளின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக செவிலியர் தினம் இன்று
உலக செவிலியர் தினம் இன்று

இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் மழை

கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.