ETV Bharat / state

சேலத்தில் பாஜக இளைஞரணி மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்பு! - Salem BJP Youth Conference

சென்னை: பிப் 6 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் பாஜக இளைஞரணி மாநாடு  சேலம் பாஜக இளைஞரணி மாநாடு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்பு  Home Minister Rajnath Singh participates in the Salem BJP Youth Conference  Home Minister Rajnath Singh  Salem BJP Youth Conference  உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
Home Minister Rajnath Singh
author img

By

Published : Jan 22, 2021, 7:29 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்ப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. அந்த வகையில், தேசிய கட்சியான பாஜக ஏற்கனவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கி, பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக சார்பில் இளைஞரணி மாநாடு வரும் பிப்ரவரி ஆறாம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. இதில், பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ்.பி செல்வம் தலைமை தாங்குகிறார்.

சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அமைச்சர்களின் பார்வை தமிழ்நாடு நோக்கி திரும்பியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.