ETV Bharat / state

சோதனைக்கு அலுவலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் - பாதுகாப்பு சோதனை

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றத்திற்கு வரும் காவல் துறையினர், வழக்கறிஞர்கள் உரிய சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai HC
author img

By

Published : Sep 17, 2019, 11:42 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழு நீதிபதிகள் வினித்கோத்தாரி, மணிக்குமார், காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்றது.

பாதுகாப்பு குழு ஆலோசனைக்கு பிறகு உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையர், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பார் அசோசியேசன், பெண் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் காவல்துறையினரின் பாதுகாப்பு சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கறிஞர்கள் உடையுடன், தங்களுடைய அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

வழக்கறிஞர்கள், காவல் துறையினர் வாகனங்கள் பரிசோதனைக்கு பின்னர்தான் நீதிமன்ற வளாகத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றத்திற்கு வரும் காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் உரிய சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு நீதிபதிகள் வினித்கோத்தாரி, மணிக்குமார், காவல்துறை ஆணையர் ஆலோசனை நடைபெற்றது.

பாதுகாப்பு குழு ஆலோசனைக்கு பிறகு உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையர், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பார் அசோசியேசன், பெண் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் காவல்துறையினரின் பாதுகாப்பு சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கறிஞர்கள் உடையுடன், தங்களுடைய அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் வாகனங்கள் பரிசோதனைக்கு பின்னர் தான் நீதிமன்ற வளாகத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.