மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில் ’’சுய மரியாதை இயக்கத்தையும் சமூக நீதியையும் திராவிட சித்தாந்தத்தையும் தம் சொல்லால், செயலால், எழுத்தால் உலகறியச் செய்தவர், திருக்குவளை ஈன்றெடுத்த திராவிடச் சூரியன், ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட, கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறப்பு ஓர் சரித்திரம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு