சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் மழை காலங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 111 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதியை இன்று (ஜன.1) தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த, 4 மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை தொய்வின்றி மேற்கொள்வதற்காக 111 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி இன்று (ஜன.1) அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநிலத் தலைநகர் மழைநீர் மேலாண்மையில் சரியாக உள்ளதா?