ETV Bharat / state

மோசடியை தடுக்க தமிழ்நாடு அரசின் புதிய வழி

author img

By

Published : Sep 24, 2021, 12:53 PM IST

ஒரே பயனாளர் கணக்கில் பல்வேறு வங்கியில் நகை கடன் பெற்று மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதை தடுக்க ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

நகைகடன்
நகைகடன்

சென்னை: தமிழ்நாட்டு அரசின் நல திட்டங்களில் ஆதார் எண்ணை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு நல திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், இணையதளங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும், பயனாளர்களின் ஆதார் எண்ணை இணைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசுடைய பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் சூழலில், ஒரே திட்டத்தில் குறிப்பிட்ட சில பயனாளர்கள் மோசடி செய்வதாகவும், ஒருவரே பல்வேறு திட்ட பயன்களை பெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஆதார் எண்ணை இணைக்க

குறிப்பாக கூட்டுறவு வங்கியில், ஒரே பயனாளர் கணக்கில் பல்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றது அம்பலமானது இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் நடந்த ஸ்டாமிங் ஆபரேஷன்; ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.