ETV Bharat / state

சென்னையில் அரசு வேலைவாய்ப்பு..! - Environmental Specialist

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையமானது Procurement Expert, Mobility and Spatial Data Development Architect, Communication Expert, Human Resource Executive, Environmental Specialist, Civil Engineer with CAD & GIS ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சென்னையில் அரசு வேலைவாய்ப்பு
சென்னையில் அரசு வேலைவாய்ப்பு
author img

By

Published : Nov 20, 2022, 8:01 AM IST

காலிப்பணியிடங்கள்:

Procurement Expert, Mobility and Spatial Data Development Architect, Communication Expert, Human Resource Executive, Environmental Specialist, Civil Engineer with CAD & GIS பணிகளுக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் செயல்திறன் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Mobility and Spatial Data Development Architect பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Data Analytics/ Information Technology அல்லது அதற்கு இணையான பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொது அல்லது தனியார் நிறுவனங்களில் 3 ஆண்டுகள் data management பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Communication Expert பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் communication, journalism, social sciences அல்லது தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொது அல்லது தனியார் நிறுவனங்களில் communications or journalism துறைகளில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Human Resource Executive பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Human Resources, Business administration தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொது அல்லது தனியார் நிறுவனங்களில் மனித வள பிரிவில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

Environmental Specialist பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Environmental Planning அல்லது தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

8 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொது அல்லது தனியார் நிறுவனங்களில் 4 முதல் 5 ஆண்டுகள் Environmental Planning பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Civil Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Civil Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும். Transport Engineeringல் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

நகர்ப்புற போக்குவரத்து துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

CAD & GIS ஆகியவைகளை படித்து பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

Procurement Expert பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் business administration அல்லது தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொது அல்லது தனியார் நிறுவனங்களில் 3 ஆண்டுகள் procurement பணியாற்றிய அனுபவத்துடம் மொத்தம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான கல்வி மற்றும் இதர தகுதிகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள http://www.cmdachennai.gov.in/kwmc.html என்ற அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தை பார்வையிடவும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் www.cmdachennai.gov.in அதிகாரபூர்வ தளத்தில் விதிமுறைகளைப் படித்து சுயவிபரக்குறிப்பு, மூன்றுமாத சம்பள payslip உடன் எதிர்பார்க்கும் சம்பளம் ஆகிய விவரங்களை இணைத்து cumtaoffice@tn.gov.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 21.11.2022ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.