ETV Bharat / state

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.232 உயர்வு!

author img

By

Published : Nov 19, 2019, 12:45 PM IST

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது.

gold-rate

பொருளாதார மந்த நிலையால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கிடையே கடந்த வாரம் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்தது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரே நாளில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,658க்கும்; சவரன் 29,264 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க:

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஜெர்மனி ஒத்துழைக்கும் - காரின் ஸ்டோல்

Intro:Body:

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்வு * ஒரு கிராம் ரூ.3,658க்கும், சவரன் 29,264 ரூபாய்க்கும் விற்பனை * கடந்த வாரத்தில் சரிவை சந்தித்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயர்வு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.