ETV Bharat / state

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு - தங்கம் மற்றுல் வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 அதிகரித்து விற்பனையாகிறது.

gold rate in Tamilnadu  gold rate  today gold rate  silver rate  gold and silver rate  தங்க விலை  தங்கம் மற்றுல் வெள்ளி விலை  வெள்ளி விலை
தங்க விலை
author img

By

Published : Jul 15, 2021, 10:03 AM IST

Updated : Jul 15, 2021, 10:57 AM IST

சென்னை: கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏறுவது, இறங்குவதுமாக உள்ளது.

இந்நிலையில், இன்று (ஜூலை 15) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து, ரூ. 36,248-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூலை 14) 1 கிராம் தங்கம் ரூ. 4,521-க்கு விற்பனை ஆன நிலையில், தற்போது ரூ. 10 அதிகரித்து ரூ. 4,531-க்கு விற்பனையாகிறது.

gold rate in Tamilnadu  gold rate  today gold rate  silver rate  gold and silver rate  தங்க விலை  தங்கம் மற்றுல் வெள்ளி விலை  வெள்ளி விலை
தங்க விலை

கடந்த மாதத்தில் ஆபரணத் தங்கம் சவரன் 36 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகி வந்த நிலையில், இந்த மாதத்தில் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

வெள்ளி விலை

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: ஒரேநாளில் 18 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி - மாநகராட்சி

Last Updated : Jul 15, 2021, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.