ETV Bharat / state

தங்கம் வாங்கலாம்... இது உங்களுக்கான குட் நியூஸ்! - சென்னை தங்கம் விலை

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.504 குறைந்து ரூ.36 ஆயிரத்து 592க்கு விற்பனையாகிறது.

gold-rate-in-chennai
gold-rate-in-chennai
author img

By

Published : Jan 27, 2022, 4:31 PM IST

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த நிலையில் இன்று (ஜன.27) தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 574 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ.4 ஆயிரத்து 637ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 63 குறைந்துள்ளது.

அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.37ஆயிரத்து 96க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் இன்று ரூ.504 குறைந்து ரூ.36 ஆயிரத்து 592க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க : திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு.. சோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.