Gold Rate: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ. 4,517-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ. ரூ. 36,136-க்கு விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,883 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 39,064-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூபாய் 65.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65, 700 எனவும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க : ஒரே நாளில் ரூ.2.18 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி