கரோனா தொற்றின் தாக்கத்தால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அதனால் தங்கத்தின் விலையும் அடிக்கடி ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் இன்று (ஜூன்17) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 496 குறைந்துள்ளது.
அதன்படி சவரன் ரூ. 36 ஆயிரத்து 120-க்கும், ஒரு கிராம் ரூ. 4 ஆயிரத்து 515-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதையும் படிங்க : ஸ்னாப்டிராகன் 888 SoC பிராசஸரில் அறிமுகமான 'ரியல்மி ஜிடி 5ஜி'