ETV Bharat / state

வரலாற்றிலேயே முதன்முறை - ரூ. 31 ஆயிரத்தை தாண்டிய தங்கம்!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 512 அதிகரித்து வரலாற்றில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

gold
தங்கம்
author img

By

Published : Jan 6, 2020, 2:25 PM IST

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை அதிகரிப்பது வாடிக்கையாக உள்ளது. மக்களும் தினந்தோறும் இன்றைக்கு தங்கம் விலை எவ்வளவு உயர்ந்திருக்கும் என்று பயப்படும் மனநிலைமையில் உள்ளனர்.

இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்து ரூ. 31 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களாலேயே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று நாள்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விருதுநகரில் இருதரப்பினரிடையே கடும் மோதல்: 40 பேர் கைது!

Intro:Body:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168க்கு விற்பனை #GoldRate

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.