ETV Bharat / state

தங்கம் விலை திடீர் சரிவு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

author img

By

Published : Feb 3, 2023, 10:09 AM IST

சென்னையில் நேற்று தங்கம் சவரனுக்கு 44,040க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 43,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

திடீரென குறைந்த தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நேற்றைய முன்தினம் (பிப்.1) நடைபெற்ற மத்திய பட்ஜெட் தாக்கலில், தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனவே கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. இதனால் சென்னையில் நேற்று (பிப்.2) தங்கம் ஒரு சவரன் 44,040 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி 77.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (பிப்.3) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதன்படி தங்கம் கிராமுக்கு 65 ரூபய் குறைந்து 5,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 520 குறைந்து 43,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 1.40 காசுகள் குறைந்து 76.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: இரண்டு மருத்துவக் காப்பீடுகளை ஒரே நேரத்தில் க்ளைம் செய்ய நேரிட்டால்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.