நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக இ.டி. கவர்மெண்ட்.காம் அமைப்பு மூலம் நடைபெற்ற 'குளோபல் ஸ்மார்ட் சிட்டி ஃபோரம் விருது 2020' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு நீர் மேலாண்மை, சுகாதார விருது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.24.93 கோடியில் 62 நீர்நிலைகள், 54 கோயில் குளங்கள் மறுசீரமைக்கப்பட்ட உள்ளன. மேலும் ரூ.34.66 கோடி மதிப்பீட்டில் வில்லிவாக்கம் ஏரி மறு சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது, 133 நீர்நிலைகள் பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு குளோபல் ஸ்மார்ட் சிட்டி ஃபோரம் விருது - குளோபல் ஸ்மார்ட் சிட்டி ஃபோரம் விருது 2020
சென்னை: நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக 'குளோபல் ஸ்மார்ட்சிட்டி ஃபோரம் விருது 2020' என்ற விருது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.