1. கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக பெற்றோர்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது?
2. பெற்றோர்களின் மனநிலை குறித்து நாடு தழுவிய கருத்துக்கணிப்பு தங்களது அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு நடத்தப்பட்டது. எத்தனை பேரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன. அவர்களின் பெரும்பான்மையான கருத்துகள் என்னவாக இருந்தது.
3. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்களிடையே பயம் இருக்கிறது. இந்த பயத்தைப் போக்க அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்?
4. பள்ளிகள் திறந்த பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?
5.குடும்ப வன்முறைகளை எப்படி எதிர்கொள்வது?