ETV Bharat / state

'கைரேகை தேவையில்ல... பொருட்கள் கொடுங்க...'; உணவுத்துறை உத்தரவு! - Order for ration shop staff

கைரேகை பதிவு அங்கீகரிக்கப்படாதது உள்ளிட்டவை இருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாய விலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

'கைரேகை தேவையில்ல... பொருட்கள கொடுங்க...'; உணவுத்துறை உத்தரவு!

author img

By

Published : Jan 27, 2022, 7:01 AM IST

Updated : Jan 27, 2022, 7:10 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 2.18கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதில் வாரத்தில் நான்கு நாட்கள் கோளாறு ஏற்பட்டு பொருட்கள் வழங்குவதில் தடங்கல் ஏற்படுவதாக நியாய விலைக்கடை ஊழியர்கள் புலம்பி வந்தனர். இதனால் நுகர்வோருக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் கைரேகை பதிவு அங்கீகரிக்கப்படாவிட்டாலும், விற்பனை முனைய இயந்திரத்தில் குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து, பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விளையாட்டு வளாகத்திற்கு திப்பு சுல்தானின் பெயர்...! வாளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

Last Updated : Jan 27, 2022, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.