ETV Bharat / state

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழ்நாடு அரசு இன்று பதில்! - Vedanta Institute

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழ்நாடு அரசு இன்று பதிலளிக்க உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை
author img

By

Published : Jun 27, 2019, 3:16 PM IST

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மனுவிற்கு விளக்கமளித்து வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுத்ததாக அரசு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், ஆலை மூடப்பட்டப் பிறகு காற்று, தண்ணீர் மாசு குறைந்துள்ளதாக அரசு கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு தற்போது விளக்கமளித்து வருகிறது.

Intro:Body:

Final hearing of Sterlite issue

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.