ETV Bharat / state

சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் திட்டங்களின் நிலையை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்! - அரசாணை வெளியீடு

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் திட்டங்களின் நிலை குறித்து கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Field
Field
author img

By

Published : Oct 6, 2022, 5:45 PM IST

சென்னை: சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் திட்டங்களின் செயல்பாடுகள், தரவுகள் குறித்து ஆராய மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள், மாதத்தில் நான்கு நாட்களாவது ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைகிறதா? முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட வாரியாக ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்த தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.