ETV Bharat / state

'ஃபேஸ்புக், ட்விட்டர் மோகத்தால் உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டது'

சென்னை: ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கின் மீதான மோகத்தால் மக்கள் உடற்பயிற்சி செய்வதைக் குறைத்துவிட்டதாக நடிகரும், ஆணழகனுமான காமராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

actor kamaraj
author img

By

Published : Nov 3, 2019, 9:15 PM IST

கோவை - திருச்சி சாலையில் 'ராமநாதபுரம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' எதிரே 'சாம்ஸ் ஜிம்' என்ற புதிய உடற்பயிற்சி கூடத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. இதில், ஐந்து முறை ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்றவரும், திரைப்பட நடிகருமான காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் டெல்டா ஸ்க்வாட் காமண்டர் ஈசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது, ஒவ்வொருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் அவசியத்தையும், உணவு பழக்கத்தையும், உள்ளத்தை ஒருங்கிணைக்கும் உடற்பயிற்சிகளின் பயன்கள் குறித்தும் நடிகர் காமராஜ் விளக்கினார்.

உடற்பயிற்சி மைய திறப்பு விழாவில் பங்கேற்கும் நடிகர் காமராஜ்

தொடர்ந்து பேசிய அவர், "ஃபேஸ்புக், ட்விட்டர் மோகத்தால், தற்போது உடற்பயிற்சி செய்யும் நேரம் குறைந்துவருகிறது. மக்கள் தினமும் 40 நிமிடம் உடற்பயிற்சிக்காக செலவிட வேண்டும்" என்றார்.

இதையும் வாசிங்க: 'தோர்' போன்று சுத்தியலை கேட்ச் பிடிக்கும் 'மாரி 2' வில்லன்

Intro:பேஸ்புக், டுவிட்டர் மோகத்தால் உடற்பயிற்சி குறைந்து வருகிறது. நடிகர் காமராஜ் பேட்டி.Body:பேஸ்புக், டுவிட்டர் மோகத்தால்
உடற்பயிற்சி குறைந்து வருகிறது
நடிகர் காமராஜ் பேட்டி

கோவை திருச்சி சாலையில் ராமநாதபுரம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எதிரே சாம்ஸ் ஜிம் என்ற புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடந்தது. இதில் 5 முறை மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவரும், திரைப்பட நடிகருமான காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் டெல்டா ஸ்க்வாட் காமண்டர் ஈசன் சிறப்பு விருந்தினராக கொண்டார். ஒவ்வொருவரும் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதன் அவசியத்தையும், உணவு கடைபிடிக்கும் பழக்கத்தையும், உள்ளத்தை ஒருங்கிணைக்கும் இந்த உடற்பயிற்சிகள் பயன்கள் குறித்து நடிகர் காமராஜ் விளக்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், பேஸ்புக், டுவிட்டர் மோகத்தால், தற்போது உடற் பயிற்சி செய்யும் நேரம் குறைந்து வருகிறது. மக்கள் தினமும் 40 நிமிடம் உடற்பயிற்சிக்காக நேரம் செலவிட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அனுகிரக மந்திர் பள்ளி தாளாளர் சோபா பள்ளி முதல்வர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.