ETV Bharat / state

விஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் - 7 பேருக்கு கண் சிகிச்சை - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கண் சிகிச்சை
கண் சிகிச்சை
author img

By

Published : Jan 13, 2020, 2:43 PM IST

தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. இவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகிய நோய்களுக்கான பரிசோதனைகளும், ரத்ததான முகாமும் நடைபெற்றது.

இந்த விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

medical
இலவச கண் சிகிச்சைக்கான பரிசோதனை செய்துகொள்ளும் முதியவர்

மக்கள் செல்வன் என பொதுமக்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய்சேதுபதியின் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாமுக்கு நடத்திய அவரது ரசிகர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

medical camp
விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்

இதையும் படிங்க: 'மிரட்சி'யில் ஜித்தன் ரமேஷை புதிய பரிமாணத்தில் பார்க்கலாம் - இயக்குநர் கிருஷ்ணா

Intro:நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றம் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.Body:நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகிய நோய்களுக்கான பரிசோதனைகளும், ரத்ததான முகாம் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. இதில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .Conclusion:அதன் முதல் கட்டமாக அவர்களுக்கான கண் சிகிச்சை பரி சோதனைகள் இலவசமாக தொடர்ந்து அளிக்க அளிக்க உள்ளனர் .

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.