கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
![அரசாணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11983366_di.jpg)
இந்நிலையில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டதை வரும் ஜூன்.6ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.