ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 3, 2020, 4:54 PM IST

1.மாநில உள்துறை முதலமைச்சர் பழனிசாமி வசம் இருக்கக்கூடாது : உச்ச நீதிமன்றத்தில் மனு!

டெல்லி: சாத்தான்குளம் வணிகர்கள் மரணம் தொடர்பான விசாரணை முடியும் வரை மாநில உள்துறை முதலமைச்சர் பழனிசாமி வசம் இருக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. 'மறமானம் மாண்ட...' - திருக்குறளை மேற்கோள்காட்டிய மோடி

டெல்லி: லடாக் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மறமானம் மாண்ட என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

3.ரேஷன் பொருள்கள் இலவசம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

4.ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் மலையேறிவிட்டது - சீனாவைச் சீண்டிய பிரதமர் மோடி

லடாக்: எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்யும் காலம் எல்லாம் தற்போது மலையேறிவிட்டதாக சீனாவை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் பிரதமர் மோடி.

5.பதற்றத்தை குறைக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது - சீனா

எல்லைப் பகுதியான லடாக்கிற்கு பிரதமர் மோடி திடீர் பயணம் மேற்கொண்ட நிலையில், பதற்றத்தை குறைக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக சீனா தெரிவித்துள்ளது.

6.ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

சென்னை : ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

7.இறக்குமதி செய்வதில் சீனாவை சார்ந்திருப்பதை நிறுத்த 8-10 ஆண்டுகள் இந்தியாவிற்கு தேவை!

சீன மொபைல் பயன்பாட்டு நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகளுக்குப் பின், இறக்குமதியில் சீனாவை அதிகம் நம்பியுள்ள பல துறைகளும், குறிப்பாக மருந்துத் துறை மிகவும் பாதிக்கப்படும். மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் சுய சார்பு பெற இந்தியா ஒரு புதிய கொள்கையை அறிவித்திருந்தாலும், ஒரு சுய சார்பு நாடாக இந்தியா உருவாக 8-10 ஆண்டுகளுக்கு மேலாகும் என நிபுணர்கள் கூறுவதாக ஈடிவி பாரத் மூத்த நிருபர் சந்திரகலா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

8."மோடி சொல்வது பொய்" - ராகுல் காந்தி

டெல்லி: எல்லையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பிரமதர் மோடி கூறும் தகவல்கள் லடாக்வாசிகளின் கருத்துக்கு மாறாக உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

9.ஆப்பிள் கேம்ஸ்: சீன பயனர்களுக்கு இனி அப்டேட் கிடையாது!

சீன அரசின் விதிமுறைகளுக்கு இணங்க, சீனாவில் பயனர்கள் பயன்படுத்திவரும் ஆப்பிள் கேம்ஸ் எனும் இணைய விளையாட்டு செயலியை, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து புதுப்பிக்கும் முயற்சியை நிறுவனம் தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

10. 'இன்னொரு குழந்தையின் பிறப்புக்குத் இந்த பூமி தகுதியானதல்ல' - நடிகை சாய் பல்லவி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை சாய் பல்லவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.