ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-pm
etv-bharat-top10-news-7-pm
author img

By

Published : May 22, 2020, 6:29 PM IST

Updated : May 22, 2020, 6:39 PM IST

பாகிஸ்தானில் 107 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து

பாகிஸ்தான் மாநிலம் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துகுள்ளானது.

ரஷ்யாவில் பயிற்சியைத் தொடங்கிய ககன்யான் விண்வெளி வீரர்கள்!

மாஸ்கோ: கரோனா வைரஸால் நிறுத்தப்பட்டிருந்த ககன்யான் விண்வெளி வீரர்களின் பயிற்சியானது, தற்போது மீண்டும் ரஷ்யாவில் தொடங்கியுள்ளது.

சோனியா காந்தி மீது மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர்

பாட்னா: பிரதமர் நிவாரண நிதி தொடர்பாக அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பிகார் மாநிலத்தில் தொடரப்பட்டுள்ளது.

'தமிழ்நாட்டிற்கு விமானங்கள் இயக்கப்படுமா?'

சென்னை: மே 31ஆம் தேதி வரை மீண்டும் விமான சேவையைத் தொடங்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு மத்திய விமானப் போக்குவரத்துத் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராகப் பொறுப்பேற்றார் ஹர்ஷ் வர்தன்!

ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட உதவும் சீன செயற்கைக்கோள்

டெல்லி: சீனா - பாகிஸ்தான் ராணுவ கூட்டணி மூலம் தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவுக்கு ஏற்படும் சிக்கல் குறித்து மூத்த செய்தியாளர் சஞ்ஜிப் கே. பருவா எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

ப.சிதம்பரத்தின் சீராய்வு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டது.

ஜிவியுடன் முதல் முறையாக கைகோர்த்த கெளதம்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் கெளதம் மேனன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரை ஒத்திவைத்தது ஐசிசி?

ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த ஐபிஎல் தொடரை குறித்த நேரத்தில் நடத்த முடியாது என்பதால், அத்தொடரை ஒத்திவைக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூப் பயன்படுத்துவதைக் குறைக்க புதிய வசதி!

வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் யூடியூப்பை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த புதிய வசதிகளை யூடியூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Last Updated : May 22, 2020, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.