ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 4pm

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-4pm
etv-bharat-top10-news-4pm
author img

By

Published : May 25, 2020, 3:49 PM IST

ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி - முதலமைச்சர் நலம் விசாரிப்பு

சென்னை: துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

'ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்றாளர்களுக்கு தனிப்பாதை'

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா நோய்த்தொற்றுடன் வருபவர்களுக்கென தனிப்பாதையை ஏற்படுத்த வேண்டும் எனத் தலைமைச் செயலர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராஜிவ் காந்தி படுகொலை... என் அம்மாவையும் விட்டுவைக்கவில்லை: எம்.எல்.ஏ. விஜயதாரணி

நான் இதைப் பற்றி பெரிதாக எங்கேயும் பேசியது இல்லை. நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என இருந்தேன். ஏன் இது கட்சியில்கூட பலரும் அறியாத விஷயம்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தால், நிலைமையை கையாள தயாராக இருக்கிறோம் - டெல்லி முதலமைச்சர்

டெல்லி: கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தால், நிலைமையை கையாள தயாராக இருக்கிறோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பல்பீர் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மக்களோடு மக்களாக இணைந்த ராகுல் காந்தி

டெல்லி: கரோனாவால் ஏற்பட்டு பாதிப்புகளை தெரிந்துகொள்வதற்காக சாலையில் இறங்கிய ராகுல் காந்தி, டாக்ஸி ஓட்டுநர் ஒருவருடன் கலந்துரையாடினார்.

22 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற பெற்றோர் கைது!

ஹைதராபாத்: தெலங்கானாவில் பிறந்து இரண்டு மாதங்களே ஆன கை குழந்தையை, 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தம்பதியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

தமிழ் மொழியின் அழகு மாறாமல் பாடிய காந்தக் குரலோன் டிஎம்எஸ்!

தென்னிந்திய திரையுலகின் பின்னணி பாடகர் வரிசையில் முக்கிய இடம் வகிக்கும் டிஎம்எஸ் என்று அழைக்கப்படும் டி.எம் சௌந்தர்ராஜனின் நினைவு தினம் இன்று (மே 25).

அந்நியர்களிடம் சிக்காமல் இருக்க ஃபேஸ்புக்கின் புதிய வசதி

அந்நியர்களுக்குத் தெரியாமல் இருக்கப் பயனாளர்கள் தங்கள் கணக்குகளை முடக்கும் புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

84 வயதில் உயிரிழந்த ஹிட்லரின் செல்ல முதலை?

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.