ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - etv bharat top ten news seven pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்.

etv bharat top ten news seven pm
etv bharat top ten news seven pm
author img

By

Published : Feb 25, 2021, 7:01 PM IST

திருவள்ளுவரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த வளமான தமிழகத்துக்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகள் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரை நினைவுகூர்ந்தார்.

போக்குவரத்து ஊழியர்களை அரசு இழிவுபடுத்துகிறது - சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களை அரசு இழிவுபடுத்துகிறது என சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார்.

செம்மொழியான தமிழ்மொழி பிரதமர் மோடி மனதுக்கு நெருக்கமானது- ஓ.பன்னீர் செல்வம்!

செம்மொழியான தமிழ்மொழி பிரதமர் நரேந்திர மோடி மனதுக்கு நெருக்கமானது என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு! - நாளை லாரி ஸ்டிரைக்!

சென்னை: தொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் அதிமுக மாநில மாநாடு!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள அதிமுக மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று(பிப்.25), கால் கோல் விழாவுடன் தொடங்கியது.

பாமக விருப்ப மனு பிப்.27 வரை ஒரு நாள் நீட்டிப்பு!

சென்னை: பாமக விருப்ப மனு பெறப்படும் நாள் பிப்ரவரி 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

குமரியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்!

கன்னியாகுமரியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில், வன ஊழியர்களுடன் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

கரோனா போரில் வெற்றி பெற மாணவர்களிடம் உதவி கேட்கும் அமைச்சர்!

மும்பை: கரோனா போரில் வெல்வதற்கு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் உதவி செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரை, மத நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அசாம் செல்லும் அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களான மேற்குவங்காளம், அசாம் மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு தேர்தல் பரப்புரையிலும், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதுமாக இருந்து வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.

ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!

டெல்லி: நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் வெளியிடப்படும் கருத்துகளை ஓடிடியில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.