யூ-ட்யூப் பார்த்து செல்போன் பறிப்பு - இருவர் கைது
பல்லாவரத்தில் யூ- ட்யூப் பார்த்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
'தேர்வில் தோல்வியா? இந்தாங்க இலவச அறை...' - கலக்கும் காட்டேஜ் உரிமையாளர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த கேரள மாணவர்களின் மன உளைச்சலைப் போக்க, கொடைக்கானலில் இலவச தங்கும் அறைகள் தருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட காட்டேஜ் உரிமையாளருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உணவில்லாமல் பிளாஸ்டிக் பொருள்களை உண்ணும் வனவிலங்குகள்: நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?
கொடைக்கானலில் வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருள்களை தின்று வருவதால், இதனைக் கருத்தில் கொண்டு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை பாயும் - ஆர்.எஸ். பாரதி எம்.பி
பேனர் வைக்கும் கலாசாரத்தை அறவே கைவிடுங்கள்; மீறும் கட்சியினர் மீது திமுக தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
'மீண்டும் பொறியியல் நுழைவுத் தேர்வை நடத்துக' - முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இ. பாலகுருசாமி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
'தேர்வில் தோல்வியா? இந்தாங்க இலவச அறை...' - கலக்கும் காட்டேஜ் உரிமையாளர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த கேரள மாணவர்களின் மன உளைச்சலைப் போக்க, கொடைக்கானலில் இலவச தங்கும் அறைகள் தருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட காட்டேஜ் உரிமையாளருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Exclusive Interview: சார்பட்டா கதை கேட்டதுமே ஷூட்டிங் போக துடிச்சேன் - நடிகர் ஆர்யா
பழைய மெட்ராஸை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் 'சார்பட்டா' படம் வரும் 22ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. கோலிவுட்டை கலக்கவிருக்கும் இப்படம் குறித்து, படத்தின் கதாநாயகன் ஆர்யா பல சுவாரஸ்யத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
வாகன சந்தையில் புரட்சி ஏற்படுத்துமா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புக்கிங் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள், சுமார் ஒரு லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs SL: இலங்கை 262 குவிப்பு; பிருத்வி ஷா அதிரடி தொடக்கம்
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களைக் குவித்துள்ளது.
74ஆவது கேன்ஸ் திரைப்பட விழா- சிறப்பான முறையில் நிறைவு!
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, கடந்த 6ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த படம், திரைக்கதை, நடிகர், நடிகை உள்ளிட்டப் பல விருதுகள் வழங்கப்பட்டன.