'சூரப்பா ஏழு நாட்களில் விளக்கம் தராவிட்டால் குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கருதப்படும்' விசாரணை அலுவலர் தகவல்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா 7 நாட்களில் விளக்கம் தராவிட்டால், குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கருதப்படும் என, விசாரணை அலுவலரும், ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான கலையரசன் தெரிவித்துள்ளார்.
சாமி என்னை விட்டுடுங்க..கதறும் பெண்- கொடூரமாகத் தாக்கும் காணொலி!
நாமக்கல்: போதைப் பொருள்களுக்கு அடிமையான பெண்ணை கொடூரமான முறையில் தாக்கும் சாமியாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
சிக்கனுக்கு ஆசைப்பட்ட மூதாட்டி; உணவுக் குழாயில் சிக்கிய எலும்பு அகற்றம்!
திருவண்ணாமலை: அரசு மருத்துவமனையில் 65 வயது மூதாட்டியின் உணவுக் குழாயில் சிக்கிக் கொண்ட 5 செ.மீ. அளவுள்ள கோழி எலும்பு துண்டை அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப் மூலம் வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர்.
நகைக்கடை வியாபாரியிடம் 300 கிராம் தங்கம், ரூ.7.5 லட்சம் பணம் பறிப்பு!
சென்னை: நகைக்கடை வியாபாரியிடம் 300 கிராம் தங்கம், ரூ.7.5 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 24,898 பேருக்கு கரோனா தொற்று!
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 24,898 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களின் பயோ டேட்டா
மு.க. ஸ்டாலின் தலைமையில் பணியாற்ற இருக்கும் புதிய அமைச்சர்களின் பயோடேட்டாவை வழங்குகிறது ஈடிவி பாரத்.
திமுக அமைச்சர்களாக மாறிய முன்னாள் அதிமுகவினர்!
திமுக அமைச்சரவைப் பட்டியலில், எட்டு பேர் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்களாவர்.
ஒரே மருத்துவமனையில் குவியாதீர்கள் - ‘104’ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்!
சென்னை: நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளில் காலியாகவுள்ள நிலவரத்தை அறிவதற்காக 'கோவிட் பெட் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ‘104’ என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு படுக்கை வசதிகளை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் பிராணவாயு பற்றாக்குறை இல்லை - மருத்துவக் கல்வி இயக்குநர் உறுதி!
செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புக்கான காரணம் பிராணவாயு பற்றாக்குறை தான் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் தட்டுபாடு இல்லையென்றும், 13 பேரும் நோய் முற்றி சிகிச்சைப் பலனின்றி தான் இறந்தனர் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.