கரோனா தொற்று: சிகிச்சையிலிருந்த 15 காவல் துறையினர் உயிரிழப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 15 காவல் துறையினர் உயிரிழந்தனர்.
1.50 கோடி தடுப்பூசிகள் வந்தால்தான் 18 வயதோருக்கு தடுப்பூசி: செல்வ விநாயகம்
சென்னை: 1.50 கோடி தடுப்பூசிகள் வந்தால்தான் 18 வயதோருக்கு தடுப்பூசி என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல்: ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அலைமோதிய கூட்டம்-மருத்துவமனையின் நடவடிக்கைள் என்ன?
கோயம்புத்தூர்: கரோனா பரவல் காரணமாக இன்று ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கூட்டம் அலைமோதியதால் நோயாளிகளுக்காக அங்கு தற்காலிகமாக இடவசதிகள் செய்து தரப்பட்டது.
அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த டிராபிக் ராமசாமி!
பிளக்ஸ் பேனர் கலாசாரத்துக்கு எதிரான இவரது தொடர் போராட்டம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கட்-அவுட் பேனர் கலாசாரம் ஒழிக்கப்பட்டது. இவரின் பல பொது நல வழக்குகள், தமிழ்நாட்டு வரலாற்றில் திருப்புமுனையாக மாறின என்பதை மறுப்பதற்கு இல்லை.
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: நிபந்தனைகளுடன் விடுதலை!
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 89 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
மநீம சார்பில் நடந்த கட்டுரைப் போட்டி: பரிசு வழங்கிய பொதுச்செயலாளர் முருகானந்தம்!
திருச்சி: மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பொதுச்செயலாளர் முருகானந்தம் பரிசு வழங்கினார்.
இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - இளைஞர் உயிரிழப்பு!
இருசக்கர வாகனமும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
’கரோனா நோய்ப் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம்’ - ஸ்டாலின்
”கரோனா நோய்ப் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம்” என திமுக தலைவர் ஸ்டாலின், மக்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் வேறு மருத்துவமனைக்குச் செல்ல வலியுறுத்தல்!
ராஜஸ்தான்: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு மிட்டல் மருத்துவமனை வலியுத்தியுள்ளது.