ETV Bharat / state

மாலை 9 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 9 PM - etv bharat top ten news nine pm

ஈடிவி பாரத்தின் மாலை 9 மணி செய்திச் சுருக்கம்...

மாலை 9 மணி செய்திச் சுருக்கம்
மாலை 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Apr 28, 2021, 9:54 PM IST

புதிதாக16,665 பாதிப்பு: மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை உள்ளே!

சென்னை: கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பின் அனைத்து மாவட்ட புள்ளிவிவர தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஏப். 28) வெளியிட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் தங்கள் மன வேதனையை கூறிய 'கோயம்பேடு சந்தை வியாபாரிகள்'

சென்னை: கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனியார் தொலைகாட்சி பரப்பிய வதந்தியால் வியாபாரிகள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கும் வகையில் இன்று (ஏப். 28) செய்தியாளர்களைச் சந்தித்தனர்

புகழ்பெற்ற எழுத்தாளர் மனோஜ் தாஸ் காலமானார்; பிரதமர் இரங்கல்

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஒரிய எழுத்தாளரான மனோஜ் தாஸ் உடல்நலக் குறைவால் நேற்று (ஏப்.28) இரவு காலமானார்.

தமிழ்நாடு ஆளுநருடன் தலைமைச் செயலர், டிஜிபி சந்திப்பு

சென்னை: கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் இன்று மாலை சந்தித்தனர்.

பருத்தியைத் தாக்கும் பூஞ்சைகள்... அலுவலர்கள் வரவை எதிர்பார்க்கும் விவசாயிகள்!

திருவாரூர்: கோடை கால பயிராகப் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பூச்சி தாக்குதல், பூஞ்சை தாக்குதலால் சிரமப்பட்டு வரும் நிலையில், வேளாண் அலுவலர்கள் தங்களுக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை - தமிழ்நாடு அரசே விரைந்து செயல்படு- எம்பி. சு. வெங்கடேசன்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது. இதனை ஈடுசெய்ய அரசிடமிருந்து கூடுதல் திட்டமிடலையும், விரைவான செயல்பாட்டையும் எதிர்பார்ப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

'நான் வாழ்ந்து முடிச்சிட்டேன்' - இளைஞருக்கு மருத்துவமனை படுக்கையை விட்டுக்கொடுத்த முதியவர்

புனே: இளைஞர் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கரோனா பாதிக்கப்பட்ட முதியவர் தன்னுடைய மருத்துவமனை படுக்கையை விட்டுக்கொடுத்துள்ளார்.

கரோனா சிகிச்சையிலும் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்த நபர் - நெகிழ்ந்துபோன ஆட்சியர்

பெர்ஹாம்பூர்: ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளி ஒருவர் சிஏ தேர்வுக்குத் தயாராகிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு!

மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.400லிருந்து ரூ.300ஆக குறைக்கப்படுவதாக சீரம் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல்: சிஎஸ்கே அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்!

டெல்லி: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.