ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம்-TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 செய்திச் சுருக்கம்...

etv-bharat-top-ten-news-nine-am
etv-bharat-top-ten-news-nine-am
author img

By

Published : May 21, 2021, 9:14 AM IST

வாரணாசியில் அதிகரிக்கும் கரோனா... பிரதமர் மோடி ஆலோசனை!

லக்னோ: வாரணாசியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (மே.21) காலை 11 மணியளவில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

மிக்-21 ரக போர் விமான விபத்து: விமானிகள் எஸ்கேப்!

பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியில் இரு விமானிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்- 21 போர் ரக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியுள்ளது.

உணவின்றி வாடும் விலங்குகளுக்கு உணவு வழங்குவது குறித்து நடைமுறையை வகுக்கக் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரோனா ஊரடங்கில் உணவின்றி வாடும் விலங்குகளுக்கு உணவு வழங்குவது தொடர்பாக நடைமுறையை வகுக்கக் குழு நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலர் கண்காட்சி ரத்து: மழையால் அழுகும் பூக்கள்

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம், கொடைக்கான‌லில் தோட்ட‌க்க‌லை துறைக்குச் சொந்த‌மான‌ 'பிரையண்ட்' பூங்கா அமைந்துள்ள‌து. இங்கு ஆண்டுதோறும் மே மாத‌ம் ம‌ல‌ர் க‌ண்காட்சி, அத‌னை தொட‌ர்ந்து கோடை விழாவும் ந‌டைபெறும். க‌ட‌ந்தாண்டு கரோனா தொற்று கார‌ணமாக‌, ம‌ல‌ர் க‌ண்காட்சி ர‌த்து செய்ய‌ப்ப‌ட்ட‌து. அதேபோன்று இந்தாண்டும் கரோனா இர‌ண்டாம் அலையின் கார‌ண‌மாக‌, சுற்றுலாத் த‌ல‌ங்க‌ளுக்கு த‌டை விதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இதனால் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளின் வ‌ருகைக்காக‌ த‌யார்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ பிரைய‌ண்ட் பூங்காவில் ப‌ல்வேறு வ‌ண்ணங்க‌ளில் ப‌ல்வேறு வ‌கையிலான‌ பூக்க‌ள் பூத்து குலுங்குகின்றன. தற்போது கொடைக்கான‌லில் பெய்து வ‌ரும் தொட‌ர் ம‌ழையால் பூக்க‌ள் அனைத்தும் அழுகும் சூழ‌ல் ஏற்ப‌ட்டுள்ள‌து.

அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கொடுக்காததால் கணவர் இறந்துவிட்டதாக மனைவி கதறல்

கடலூர்: அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கொடுக்காததால் கணவர் இறந்துவிட்டதாகக் கூறி, மனைவி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கில் வேலையின்மை: சாராயத்தைப் பதுக்கி விற்ற தொழிலாளி கைது!

புதுச்சேரி: சீல் வைக்கப்பட்டிருக்கும் சாராயக்கடை அருகில் சட்டவிரோதமாக சாராயம் விற்று வந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தை கூர்ந்து கவனித்துவருகிறோம்: வெளியுறவுத்துறை

இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையேயான மோதல் போக்கை கூர்ந்து கவனித்துவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சோகம்: விளைபொருட்களை சாலையில் கொட்டி ஆத்திரத்தைப் போக்கிய விவசாயி!

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்க முடியாமல் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

கரோனா சிகிச்சை: ’தனியார் மருத்துவமனைகள் நாளுக்கு ஒரு லட்சம் வரை வசூலிக்கின்றனவா...’

சென்னை: கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.