கர்நாடகாவில் பயங்கர வெடி விபத்து- எட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தில் ஜெலட்டின் குச்சிகளால் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் எட்டு தொழிலாளர்கள் பலியாகினர்.
அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் தொடக்கம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பொறியியல் மாணவர்களில் இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளை இனி வெடி வைத்து விரட்டக்கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை: யானைகளை காட்டுக்குள் விரட்ட வெடிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் தொடரும் சிறுத்தை நடமாட்டம்; வனத்துறை அலட்சியம் காட்டுவதாக புகார்!
கோவை: மதுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்குள்ள வீட்டின் வளர்ப்பு பிராணிகளை கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
துணை முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பெண் மீது வழக்குப்பதிவு!
தேனி: துணை முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பெண் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பணியிடத்தில் முக கவசம் கட்டாயம், மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை - அரசு முதன்மைச் செயலாளர்
தலைமைச்செயலக வளாகத்திற்குள் வரும் ஊழியர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்
எடிட்டிங் செய்ய ஏதுவாக, எல்ஜி நிறுவனத்தின் புதிய எர்கோ 4கே திரை!
எல்ஜி நிறுவனம் படத்தொகுப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலான 4கே கணினி திரையை வெளியிட்டுள்ளது. எர்கோ 4கே எனும் பெயரிடப்பட்ட இதன் விலை இந்திய சந்தையில் ரூ.59,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 9 பேர் பலி, 11 பேர் படுகாயம்!
அங்காடி பேட்டை, பெடடிசர்லாப்பள்ளி பகுதியில், தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ லாரி மீது நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர்.
50 க்கு 43 : மிஸ்சிங் பர்சன் ட்ரேசிங் டீமில் அசத்தும் முதுநிலை காவலர்!
காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட 50 வழக்குகளில், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்று 43 வழக்குகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து மீட்டு கொண்டு வந்த முதுநிலை காவலர் பாலமுருகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
குடும்பத் தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்று உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.