ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm
author img

By

Published : May 4, 2021, 5:14 PM IST

கரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதி செய்யவும் இவை முறையாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சியில் அதிகரிக்கும் கரோனா: தடுப்பூசி முகாம்கள் அதிகரிப்பு!

காஞ்சிபுரம்: கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் தடுப்பூசி சிறப்பு முகாமானது, 40 முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

விஜயகாந்த் - உதயநிதி சந்திப்பு: உறவை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு

விஜயகாந்த்தை விஜி என்று யாரேனும் அழைத்தால் , அவர் விஜயகாந்த்தின் மனதுக்குள்ளும், அவரின் மனதுக்குள் விஜயகாந்த்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம். கலைஞர் கருணாநிதியும் விஜயகாந்த்தை விஜி என்றே அழைத்ததன் மூலம் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை தெரிந்துகொள்ளலாம்.

'நீட் தேர்வை மாநில அரசே நடத்த அனுமதி வேண்டும்’ - டாக்டர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை : இந்த ஆண்டு நடைபெற இருக்கும் இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை அந்தந்த மாநிலங்களே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை!

சென்னை புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொது மக்களை வாட்டி எடுத்து வந்த நிலையில், இன்று (மே.04) திடீரென மழை பெய்தது. இந்த மழையானது பல்லாவரம், பம்மல் திருநீர்மலை, பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரமாக இடைவிடாது மிதமான மழை பெய்ததால், அப்பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தோல்வி எங்களுக்கு புதிதல்ல: முன்னாள் அமைச்சர் வளர்மதி

சேலம்: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில், தோல்வி தங்களுக்கு புதிதல்ல என முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகத்தை சூறையாடிய இருவர் மீது புகார்!

சென்னை: முகப்பேர் அம்மா உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த கோவாக்சின் தடுப்பூசிகள்

ஹைதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.