ETV Bharat / state

காலை 11 செய்திச் சுருக்கம்-Top 10 News 11 AM - etv bharat top ten news eleven am

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am
author img

By

Published : May 28, 2021, 11:38 AM IST

யாஸ் புயல்: ஒடிசாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடும் பிரதமர்!

ஒடிசா மாநிலத்தில் 'யாஸ்' புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே.28) பார்வையிடுகிறார்.

பயணிகள் குறைவால் ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே!

பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து மேலும் 10 ரயில் சேவைகள் ஜூன் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்!

திருப்பத்தூர்: மேகதாது அணை கட்டுவதற்கு எக்காரணத்தை கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாற்றப்படும் ஐ.ஏ.ஏஸ் அலுவலர்கள்!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

பெரம்பலூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கரோனா தொற்று சிகிச்சைக்காகக் கூடுதல் வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவிலிருந்து மதுரைக்கு வந்த ஆக்சிஜன்!

மதுரை: தென்மாவட்டங்களுக்கான ஆக்சிஜன், ஒடிசாவிலிருந்து நேற்று (மே 27) மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.

'கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்' - சுகாதாரத் துறை!

புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற, வாராந்திர கோவிட் -19 மேலாண்மை கூட்டத்தில், கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தபட்டது.

கரோனா ஊரடங்கு: நஷ்டத்தில் வாழைத் தோட்ட விவசாயிகள்!

புதுச்சேரி: கரோனா தொற்றுத் தடுப்பு ஊரடங்கு காரணமாக, பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வாகனத்தடுப்புகள் மீது சொகுசு கார் மோதல்; போதை தொழிலதிபருக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை : குடிபோதையில், சொகுசு காரில் வேகமாக வந்து வாகனத் தடுப்புகள் மீது மேதிய தொழிலதிபர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய தொழிலதிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வைரலாகும் சிவாங்கியின் பாடல்!

'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி பிரபலம் சிவாங்கி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.