ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 மணி செய்தி
11 மணி செய்தி
author img

By

Published : Oct 22, 2020, 11:00 AM IST

1. சட்டப்பேரவை தேர்தல்: மேற்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் குறித்து மேற்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

2. 56 வயதில் அடியெடுத்துவைக்கும் அமித்ஷா: தலைவர்கள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் காணும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3. என் தொகுதிய புறக்கணிக்குறீங்க... அமைச்சருடன் கருத்து மோதலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ

வேலூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கட்சி ரீதியாக பேசியதால் அமைச்சர் கே.சி வீரமணிக்கும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

4. ’சென்னையில் அதிநவீன சைபர் ஆய்வகம்' இனி ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது!

சென்னை: காவல் ஆணையர் வளாகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சைபர் ஆய்வகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஆணையரக உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.

5. முதலமைச்சருடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் சைமன் வாங் சந்தித்தார்.

6.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால் பிகார் புதிய உச்சத்தை தொடும் - சோனியா காந்தி

டெல்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மாற்றத்திற்கான கடிதம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சார கட்டண தள்ளுபடி , நீர்ப்பாசன வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

7. இரு ஆசிரியைகளை கத்திமுனையில் மிரட்டி தங்க நகைகள் பறிப்பு

கரூர்: பட்டப்பகலில் ஒரே நேரத்தில இரு ஆசிரியர்களிடம் கத்தியைக்காட்டி மிரட்டி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.13.29 கோடி மோசடி - முன்னாள் தலைவர் உள்பட 6 பேர் கைது

கோயம்புத்தூர்: கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.13.29 கோடி மோசடி செய்த முன்னாள் தலைவர் உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

9. ராக்கெட் வேகத்தில் உயரும் வெங்காய விலை

டெல்லி: வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

10. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சஞ்சய் தத்!

நடிகர் சஞ்சய் தத், தான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.