ETV Bharat / state

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 9AM - latest tamil news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

9AM
9AM
author img

By

Published : Aug 11, 2021, 8:58 AM IST

1.விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2. ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியாண்டு மாற்றம்

கரோனா தொற்றின் காரணமாக ஆசிரியர் பட்டய பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டு செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரை என மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

3. ராமநாதபுரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் குழு ஆய்வு

அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் குழு ராமநாதபுரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தனர்.

4. ராமநாதபுரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் குழு ஆய்வு

5. பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்

பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

6. உள்ளாட்சித் தேர்தல்: இட ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் வெளியீடு

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இட ஒதுக்கீடு அடங்கிய விவரங்களை இன்று (ஆகஸ்ட் 11) அம்மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

7. நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் திமுக எம்எல்ஏ குறித்து நெல்லை கண்ணன் பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவர் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்

9. சொகுசு கார் விவகாரம் - நுழைவு வரி செலுத்தினார் விஜய்!

நடிகர் விஜய் சொகுசுக்காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்திவிட்டதாக வணிகவரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

10. சிம்புவுடன் முதல்முறையாக இணையும் கன்னட நடிகை?

நடிகர் சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் கன்னட நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.