ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 20, 2021, 10:11 PM IST

1. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களுக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2. ‘லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த தகவல் தவறானது’ - கே.சி வீரமணி

லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொருட்களை கைப்பற்றியதாக கொடுத்த பத்திரிகை செய்தி பொய்யானது என முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.

3. நீட் எழுதச் சென்ற மாணவி திருமணம்: 16 மணிநேரத்தில் கண்டுபிடிப்பு - நாமக்கல் எஸ்.பி தகவல்

நாமக்கல்லில் காணாமல் போன நீட் தேர்வு எழுதிய மாணவியைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், 16 மணிநேரத்தில் அம்மாணவியை கண்டுபிடித்துள்ளதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

4. பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

5. கோவை இளைஞர்களின் முயற்சியால் உருவான 'மகிழ் வனம்'

கரோனா காலத்தில் கிராமத்து இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா பறவைகளுக்கான வசிப்பிடமாகவும், மூலிகை வனமாகவும் மாறியுள்ளது. வீட்டில் முடங்கிய காலத்தை பயனுள்ளதாக்கிய இளைஞர்கள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

6. அடிப்படை வசதிக்காக தவிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள்...

நிலங்கள் இருந்தும் வருமானம் இல்லாத காரணத்தால், அடிப்படை வசதிகளின்றி தவித்து வரும் சர்க்கஸ் கலைஞர்கள், தங்களுக்கு வசதிகள் வேண்டி தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7. சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் - நாக்பூரில் மீட்பு

சென்னையில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவனை நாக்பூர் ரயில்வே காவல் துறையினர் மீட்டனர்.

8. அஜித் சந்தித்த உலகப் பிரபலம்!

உலகை மோட்டார் பைக்கில் சுற்றுவந்த மாரல் யாசர்லூவை அஜித் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

9. தினமும் 7,000 அடி நடந்தால் எமனும் அஞ்சுவான்

ஒரு நாளைக்கு 7,000 அடிக்கு மேல் நடப்பவர்களுக்கு, அதைவிட குறைவாக நடப்பவர்களை காட்டிலும் மரணத்துக்கான வாய்ப்பு 50 முதல் 70 சதவீதம் குறைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

10. IPL 2021: ஆர்சிபிக்கு மரண அடி; 92-க்கு ஆல்-அவுட்!

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகைளையும் இழந்து சுருண்டது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.