ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - top 10 news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 PM
1 PM
author img

By

Published : Dec 3, 2020, 1:00 PM IST

1.'மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! ஜனவரியில் கட்சி தொடக்கம்' - ரஜினிகாந்த்!

ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

2.குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமருக்கு இந்தியா அழைப்பு

டெல்லி: வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்புவிடுத்துள்ளது.

3.புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இன்று புதிதாக 10 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

4. இந்திய டாப் 10 பட்டியலில் 2ஆம் இடம்பிடித்த சேலம் காவல் நிலையம்

இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களின் பட்டியலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் நிலையம் ஒன்று இரண்டாம் இடம்பெற்று சாதனைபுரிந்துள்ளது.

5.குடியாத்தம் நூலகருக்கும், வாசகர்களுக்குப் பாராட்டு தெரிவித்த கமல் - காரணம் இதுதானா?

சென்னை: சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் நூலகருக்கும், வாசகர்களுக்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

6.சேலத்தில் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

சேலம்: மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வுக் கூட்டம் நடத்திவருகிறார்.

7.குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமருக்கு இந்தியா அழைப்பு

8.'மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து' - ரஷ்யா அதிபர்

மாஸ்கோ: அடுத்த வாரம் முதல் மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை அளிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

9. சீனாவை மிஞ்சிய அமெரிக்கா - எதில்?

டெல்லி: அமெரிக்காவின் டெல் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டு என்ற பெயரைப் பெற்றுள்ளது.

10.சோனு சூட் பெயரில் புதிய துறை - சேவையை அங்கீகரித்த ஐஏஎஸ் அகாதமி

சோனு சூட் சேவையை அங்கீகரிக்கும்விதமாக ஆந்திராவில் உள்ள சரத் சந்திர ஐஏஎஸ் அகாதமியில் அவர் பெயரில் புதிய துறை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.