ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11 மணி செய்தி
11 மணி செய்தி
author img

By

Published : Oct 15, 2020, 11:00 AM IST

1.மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

சென்னை: மாநகராட்சிப் பள்ளியில் கடந்தாண்டு 83 ஆயிரம் மாணவர்கள் பயின்றுவந்தனர், இந்தக் கல்வி ஆண்டில் 88 ஆயிரத்திற்கும் மேல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

2.மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை முதல் தொடங்கும் நவராத்திரி விழா

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை (அக்.17) முதல் நவராத்திரி விழா தொடங்குவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3.சிறுமிக்குத் திருமணம்: போக்சோவில் ஒருவர் கைது!

கள்ளக்குறிச்சி: ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்துகொண்ட நபரை காவல் துறையினர் போக்சோவில் கைதுசெய்தனர்.

4.பிக் பில்லியன் டே விற்பனை: பிளிப்கார்ட்டின் அதிரடி சலுகைகள்!

டெல்லி: பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய பொருளை ஆன்லைனில் வாங்க ஏதுவாக 17 முன்னணி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

5. மழை வெள்ளத்தால் சூழப்பட்ட ஹைதராபாத்: மாநில அரசுடன் இணைந்து ராணுவம் மீட்புப் பணி!

ஹைதராபாத்: மழையால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் களமிறங்கியுள்ளது.

6.கரோனா இரண்டாம் அலை: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

பாரிஸ்: பிரான்சில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவுவதால், நான்கு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

7.‘கிராம சபையை உடனடியாக நடத்துக!’
சென்னை: கிராம சபை மீட்பு வாரத்தின் ஐந்தாம் நாளான நேற்று, ‘கிராம சபையை உடனடியாக நடத்துக!’ என்ற கோரிக்கையினைக் கொண்ட காகிதத் தாளினை நடப்பட்ட மரக்கன்றில் கட்டித் தொங்க விடுதல் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.

8. ரஜினி சொத்துவரி வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

ராகவேந்திரா திருமண மண்டபத்தின் சொத்து வரி நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. 19 மணி நேர தொடர் சோதனை: 3.25 கோடி ரொக்கம், 450 சவரன் தங்கம் பறிமுதல்

ராணிப்பேட்டை: 19 மணி நேர தொடர் சோதனைக்குப் பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டிலிருந்து பல கோடி ரூபாய் பணம் பறிமுதல்செய்யப்பட்டது.

10. ‘நாங்க அவுட் ஆஃப் கண்ட்ரோல்’ - பாஜகவினரை சீண்டிய விசிக தொண்டர்!

சீர்காழியில் பிரதமர் நரேந்திர மோடியை இழிவாகச் சித்திரித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரைக் கைது செய்யக்கோரி பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.