ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 pm - etv bharat top 10 news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 pm

author img

By

Published : May 21, 2020, 8:41 PM IST

பீகாரில் ஆன்லைன் மூலம் மீன் டெலிவரி செயலி அறிமுகம்!

பாட்னா: இணையத்தில் மீன்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் புதிய செயலியை பீகார் மீன்வளத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

'கரோனாவைத் தடுக்குமா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்'- சோதனையைத் தொடங்கிய இங்கிலாந்து!

லண்டன்: மலேரியாவைக் குணப்படுத்தும் குளோரோகுயின், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்துமா என்ற ஆராய்ச்சியில் இங்கிலாந்து அரசு இறங்கியுள்ளது.

சோனியா மீது வழக்கு; எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் கடிதம்

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதைக் கண்டித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக தலைவரை சந்தித்த வி.பி.துரைசாமி பதவி பறிப்பு - ஸ்டாலின் நடவடிக்கை

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

'ப்ளாக் பஸ்டர் மலையாள ரீமேக்கில் கம்பேக் கொடுக்கும் ஜெனிலியா?'

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் மலையாள ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை ஜெனிலியா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘சென்னையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி நடத்தப் போகிறீர்கள்?’ - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: மாநில தலைநகரான சென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி நடத்தப் போகிறீர்கள் என பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

'நீ அங்க போயிருக்க... கூகுள் மேப் பொய் சொல்லாது' - மனைவியின் சந்தேகத்தால் கூகுள் மீது புகாரளித்த கணவர்!

நாகப்பட்டினம்: கூகுள் மேப்ஸில் உள்ள யுவர் டைம்லைன் (google map - your timeline) பதிவுகளில் தவறான தகவல்கள் வருவதால் குடும்பத்தில் பிரச்னை வருகிறது என காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

டாஸ்மாக்கில் 'குடி'மகள்கள்: வைரலாகும் காணொலி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள டாஸ்மாக் ஒன்றில் இரண்டு பெண்கள் மதுபாட்டில்களை வாங்கிவிட்டு வேகமாக ஓடிச் செல்கின்றனர். அது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சொமாட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கிய அமேசான்!

உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிவரும் வேளையில், அமேசான் இந்தியா உணவுகளை டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியிருப்பது போட்டி நிறுவனங்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெண் சிசுக் கொலையை தடுக்க புதிய செயலி - மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா சிறப்பு பேட்டி

பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சேவ் மதுரை (Save Madurai) என்ற பெயரில் புதிய செயலி ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.