ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 மணி செய்தி
11 மணி செய்தி
author img

By

Published : Oct 26, 2020, 10:55 AM IST

1. இந்தியாவில் 79 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

டெல்லி: இந்தியா முழுவதும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்துள்ளது.

2. பிரதமர் மீது கோபத்திலிருக்கும் பஞ்சாப் விவசாயிகளின் குரலை கேட்க வேண்டும் -ராகுல் காந்தி!

டெல்லி:விவசாய சட்டங்களை கொண்டுவந்துள்ள பிரதமர் மீது கோபத்திலிருக்கும் பஞ்சாப் விவசாயிகளின் குரலை கேட்க வர வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

3. குளிர்கால அட்டவணை: 12,000 விமானங்கள் இயக்கம்

டெல்லி: இறுதி செய்யப்பட்ட குளிர்கால அட்டவணைப்படி, வாரத்திற்கு 12 ஆயிரத்து 983 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

4. வெற்றிகரமாக மாலியிலிருந்து கொச்சி வந்த கடல் விமானம்

கொச்சி: மாலத்தீவில் உள்ள மாலியிலிருந்து புறப்பட்ட கடல் விமானம் கொச்சியில் உள்ள வெண்டுருதி பகுதிக்கு வெற்றிகரமாக தரையிரங்கியது.

5. திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம் அனுமதி - நாளொன்றுக்கு 3,000 டோக்கன்கள் வழங்கல்!

திருமலை-திருப்பதி கோயிலில் இன்று (அக்.26) முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

6. ஆதாரில் மாநில மொழிகள் புறக்கணிப்பு: கனிமொழி கண்டனம்

சென்னை: இந்தி மொழியைத் திணித்து மாநில உணர்வுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

7. ஒருவருக்கும் கரோனா இல்லை - கட்டுக்குள் கொண்டு வந்த ஆஸ்திரேலியா மாகாணம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஐந்து மாதங்களுக்குப் பின், கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை.

8. மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: இத்தாலி அரசின் அதிரடி முடிவு

ரோம்: இத்தாலியில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், விளையாட்டுப் போட்டிகளை காண பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுள்ளது.

9.'அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள்' - சாக்ஷி தோனி உணர்ச்சிகர பதிவு!

சென்னை அணி ஃபிளே ஆஃப் சுற்றிற்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்ததைத் தொடர்ந்து தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

10. சூர்யாவின் ’சூரரைப் போற்று’ பட ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள, ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.