ETV Bharat / state

7 மணிச் செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - today top 10 news

ஈடிவி பாரத்தின் 7 மணிச் செய்திச் சுருக்கம்

Top 10 news
Top 10 news
author img

By

Published : Jul 27, 2021, 7:06 PM IST

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஆகஸ்ட் 5ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சுடுதல் ஏர் ரைஃபிள்: இளவேனில் வாலறிவன் உள்பட அனைவரும் தோல்வி

துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறினர்.

சிக்கலில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்... 38 பேரை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்த கர்நாடக போலீஸ்!

கடந்த மாதம், கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 38 ஈழத்தமிழர்கள் மங்களூருவில் பிடிபட்டனர். இந்நிலையில் அவர்களுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில், அந்த 38 பேரையும் தேசிய புலனாய்வு முகமையிடம் (National Investigation Agency) கர்நாடக மாநில காவல் துறை ஒப்படைத்துள்ளது.

வனப்பகுதியில் நடந்தே சென்று மக்களிடம் குறைகளைக் கேட்ட அமைச்சர் மா.சு

கிருஷ்ணகிரி வனப்பகுதிக்கு அருகே பெட்டமுகிலாலம் மலைக் கிராமத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடந்தே சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பிரதமரை சந்தித்தார் மம்தா பானர்ஜி

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

குத்துச்சண்டை போட்டி: ஒலிம்பிக்கில் ஜொலிக்கும் இந்திய வீராங்கனை!

டோக்கியோ ஒலிம்பிக்கின் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ எடைப்பிரிவில் வெற்றிப்பெற்று காலிறுதிக்கு முன்னெறியுள்ளார் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன்.

நடிகர் சித்ரா லட்சுமணன் மீது புகார்!

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து இழிவாக பேசியதாக திரைப்பட இயக்குனர் ரத்னகுமார், நடிகர் சித்ரா லட்சுமணன் மீது மீண்டும் காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சரும அழகு, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மல்பெரி பழங்களின் பயன் அறிவோம்

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள் மிகவும் உதவும். நமது இதயத்துக்கு வலு சேர்த்து சரும ஆரோக்கியத்தை பேணி காக்கவும் மல்பெரி பழங்கள் இன்றியமையாததாக இருக்கின்றன. அதுகுறித்து பார்க்கலாம்.

தவறான ஊசியால் தாய் உயிரிழப்பு!

பிரசவித்த பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லியிலிருந்து சென்னை வந்தார் ஓபிஎஸ்

டெல்லியில் இருந்து விஸ்தாரா விமானம் மூலம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை வந்தடைந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.