ETV Bharat / state

WEEKLY HOROSCOPE... ஜனவரியின் முதல் வாரத்திற்கான ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..? - கும்பம் வார ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஜனவரி மாதத்தின் முதல் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரையிலானவை.

ஜனவரியின் முதல் வாரத்திற்கான ராசிபலன்
ஜனவரியின் முதல் வாரத்திற்கான ராசிபலன்
author img

By

Published : Jan 1, 2023, 7:07 AM IST

மேஷம்: இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனால், சற்று டென்ஷன் ஆவீர்கள். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். காதலிப்பவர்கள் தங்கள் காதலியுடன் நீண்ட பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையும். மதப் பணிகளுக்காகச் செலவு செய்வீர்கள். அதனால் மரியாதை கூடும். உங்கள் தொழில் துறையில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். வேலை செய்பவர்கள் மிகவும் கவனமாக வேலையைச் செய்ய வேண்டும். கடினமாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் சற்று ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அவர்களில் பலர் தங்கள் படிப்புக்காக அதிக முயற்சி எடுக்க வேண்டிய அவசியமில்லை. குறைந்த முயற்சி செய்தாலே நல்ல முடிவுகளை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்: ஆண்டின் முதல் வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சற்று மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் மனைவியுடன் சண்டையிடுவதைத் தவிர்க்க நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் காதலியை திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. வாரத்தின் முதல் நாளில், மன அழுத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கலாம். ஆனாலும், நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இதன் காரணமாக உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் கடின உழைப்பினால் வெற்றியடைவீர்கள். மேல் அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வியாபாரம் செய்பவர்கள் இந்த வாரம் வெற்றியை அடைவார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல்ல பலன் பெற வாய்ப்புள்ளது. உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். வாரக் கடைசி மூன்று நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம்: இந்த வாரம் மிதுன ராசியினருக்கு சுமாராக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் அனுபவம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தொழில் துறையில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் உங்கள் திறமையின் மூலம் முன்னேறுவீர்கள். உங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு இந்த வாரம் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. வார நடுப்பகுதியில் செலவுகள் கூடும். சொத்து சம்பந்தமாக சில செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் மாணவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஆரோக்கியமான உணவுளை எடுத்துக் கொள்ள வேண்டும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் எப்போது உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கலாம். அவர்கள் மீது உள்ள அன்பு அதிகரிக்கும். வேலை செய்வர்கள் தங்கள் வேலையில் வெற்றியை அடைவீர்கள். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறலாம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வதன் மூலம் உங்கள் வியாபாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் செலவுகள் குறையும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இப்போது படிப்பில் ஆர்வம் காட்டினால் நல்ல பலனை பெறலாம். இந்த வாரம் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

சிம்மம்: 2023ஆம் ஆண்டின் முதல் வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒருவருக்கொருவரிடம் உள்ள அன்பை புரிந்து கொள்வீர்கள். வாரத் தொடக்கத்தில் நீண்ட பயணத்தை மேற்கொள்வீர்கள். நீங்கள் மதப் பணிகளைச் செய்ய விரும்புவீர்கள். அதனால், உங்கள் மனம் அமைதி பெறும். வேலை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். கடினமாக உழைத்தால் நல்ல பலனை பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லட்சியமாக இருக்காமல் முன்னேற முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்கள் முயற்சி செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சற்று பலவீனமாக இருக்கலாம். இந்த வாரம் திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் இருவருக்கும் இடையிலான அன்பு அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். மேல் அதிகாரி உங்களை பாராட்டலாம், மேலும் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள், உங்கள் அனுபவத்தின் மூலம் நல்ல பலனை பெறலாம். சந்தையில் உங்கள் நிலை பலப்படுத்தலாம். உங்கள் நிதி நிலை மேம்படும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கவனமாக படித்தால் நல்ல பலனை பெறலாம். பருவகால மாற்றத்தினால் உடல்நலத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

துலாம்: 2023ஆம் ஆண்டின் முதல் வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர உரையாடல் மூலம் நிலைமையை சரிசெய்யலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சற்று பலவீனமாக இருக்கும். உங்கள் காதலியை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். அதனால், உங்கள் மனம் பதற்றமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், பதற்றமாகவும் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வேலையில் சிறந்து விளங்குவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். வியாபாரிகள் சில புதிய திட்டங்களைத் தொடங்குவீர்கள். அதனால் உங்கள் வியாபாரம் முன்னேறும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டினால் நல்ல பலனை பெறலாம். உடல்நிலையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம், எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம்: 2023ஆம் ஆண்டு முதல் வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரக்கூடும். இந்த வாரம் திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன் மூலம் பிரச்சனைகள் தீரும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் ஒருவருக்கொருவர் கிடையான அன்பு அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், உங்கள் கடின உழைப்பினால் வெற்றி அடைவீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சக ஊழியர்களிடம் நன்றாக நடத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் பிரச்சனைகள் வரலாம். வியாபாரிகள் வாரத் தொடக்கத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதனால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக லாபம் வரலாம். செலவுகள் அதிகரிக்கும். இந்த வாரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள விருப்புவீர்கள். இதன் வாரம், படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். மன அழுத்தம் ஏற்படலாம். இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நன்றாக அமையும். வாரக் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டம் எப்போது உங்களுடன் இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் மனைவியின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக உள்ளது. வாரத் தொடக்கத்தில், பண வரவு அதிகரிக்கும். அதனால் மனதில் மகிழ்ச்சி கூடும். நீங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை மகிழ்ச்சியாக செய்வீர்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால், நல்ல பலனைப் பெறலாம். மாணவர்களுக்கு, இந்த வாரம் நன்றாக இருக்கும். படிப்பில் சிறந்து விளங்கினால் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம். அதனால் உங்கள் நம்பிக்கை ஏழாவது வானத்தில் இருக்கலாம். உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வது பலனளிக்க வாய்ப்புள்ளது. வார முதல் நாள் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரக்கூடும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியுடன் சண்டையிடுவதைத் தவிர்க்க நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். காதலிப்பவர்கள் தங்கள் காதலியுடன் மனம் விட்டுப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இது உங்கள் உறவை சிறப்பாகவும் நேர்மறையாகவும் மாற்ற வாய்ப்புள்ளது. வார ஆரம்பம் தவிர மற்ற நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்து புதிதாக ஏதாவது செய்வதைப் பற்றி சிந்திக்க வேண்டும். உங்களுடைய இந்த செயல் உங்களுக்கு வெற்றியைத் தரும். வேலையையும் சாதகமாக முடிக்கவும் வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்கள் உங்கள் நிலையை வலுப்படுத்த இப்போதிலிருந்தே தயாராகுங்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் இப்போது படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்காக, ஒரு அட்டவணையை உருவாக்கி முன்னோக்கி நகர்த்துவது பயனுள்ளதாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்: இந்த வாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுமாரான பலனைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதலிப்பவர்கள் இந்த வாரம் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மேலும் உங்கள் காதலியுடம் பேசி நேரத்தை செலவிடுவீர்கள். இப்போது செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஆனால் உங்கள் வருமானமும் நன்றாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் உங்கள் நண்பர்களுடன் எங்காவது செல்வீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெற வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த வேலையை செய்வதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் இப்போது படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பில் ஆர்வம் காட்டினால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

மீனம்: இந்த வாரம் மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். இருப்பினும், உடன்பிறந்தவர்களால் பிரச்சினைகள் வரலாம். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலிப்பவர்கள் தங்கள் காதலியுடன் நேரத்தைக் கழிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வார தொடக்கத்தில் பணம் வரக்கூடும். இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உடல் சோர்வு குறையும். உங்கள் ஆசைகளும், லட்சியங்களும் நிறைவேறுவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு, புத்திசாலித்தனமாக முன்னேற வேண்டிய நேரமாக இது இருக்கலாம். வியாபாரத்திலும் நல்ல லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் தைரியம் நிறைந்தவராக இருக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு சிறப்பாக இந்த வாரம் அமையும். படிப்பில் ஆர்வம் காட்டினால் நல்ல பலனை பெறலாம். உடல்நலம் நன்றாக இருக்கும்.

இதையும் படிங்க: புத்தாண்டு ராசிபலன்கள்.. எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது.?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.