ETV Bharat / state

விமானத்தில் கடத்த முயன்ற எபிட்டிரீன் போதைப் பொருள் பறிமுதல்!

சென்னை: இலங்கைக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.1.1 கோடி மதிப்புடைய 110 கிலோ எபிட்டிரீன் என்னும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விமானத்தில் கடத்த முயன்ற எபிட்டிரீன் போதைப் பொருள்
author img

By

Published : Aug 26, 2019, 9:32 PM IST

சென்னையிலிருந்து இலங்கைக்கு சரக்கு விமானத்தின் மூலம் அனுப்பும் பாா்சல்களை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.

போதை பொருள்  கடத்த முயன்ற பார்சல், விமானத்தில் கடத்த முயன்ற  போதை  பொருள்
போதை பொருள் கடத்த முயன்ற பார்சல்

அதில், நான்கு பாா்சல்களில் கண்ணாடி, ரப்பர் வலையல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பாா்சல்கள் மீது சந்தேகமடைந்த அலுவலர்கள் அந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில், வளையல்களுக்கு பதிலாக 110 கிலோ ’எபிட்டிரீன்’ என்ற போதைப் பொருள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.

எபிட்டிரீன் என்னும் போதை பொருள், எபிட்டிரீன் போதை பொருள்
எபிட்டிரீன் என்னும் போதை பொருள்

மேலும், பாா்சலில் இருந்த போலியான முகவரியை அடுத்து, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.1.1 கோடி மதிப்புடைய 110 கிலோ எபிட்டிரீன் என்ற போதைப் பொருள் பறிமுதல்.Body:சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.1.1 கோடி மதிப்புடைய 110 கிலோ எபிட்டிரீன் என்ற போதைப் பொருள் பறிமுதல்.
சென்னையிலிருந்து இலங்கைக்கு சரக்கு விமானத்தில் அனுப்ப வந்த பாா்சல்களை சுங்கத்துறை சோதணையிட்டனா்.
அதில் 4 பாா்சல்களில் கண்ணாடி மற்றும் ரப்பா் வலையல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த பாா்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே சுங்க அதிகாரிகள் பாா்சல்களை பிரித்து பாா்த்தபோது
வளையல்களுக்கு பதிலாக போதைப்போருள் இருப்பதை கண்டுப்பிடித்தனா்.
பாா்சல்களில் 110 கிலோ எபிட்டிரீன் என்ற போதைப் பொருள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.பாா்சலில் போலியான முகவரிகள் இருந்தன.இதையடுத்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரதை நடத்துகின்றனா்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.