ETV Bharat / state

வேலைவாய்ப்பு செய்திகள்; இந்த வார அறிவிப்புகள்... - கூட்டுறவு சர்க்கரை ஆலை

இந்த வாரத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடையக் கூடிய மத்திய, மாநில அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறித்த தொகுப்பு.

வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
author img

By

Published : Oct 28, 2022, 4:26 PM IST

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப்பிரிவில் வேலைவாய்ப்பு!

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப்பிரிவு ஆனது Assistant Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 29ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் அறிய: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப்பிரிவில் வேலைவாய்ப்பு!

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் Director காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆனது Director (Engineering) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப்பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 2ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் அறிய: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் Director காலிப்பணியிடங்கள்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இருந்து Director பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் அறிய: பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேதியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..!

சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள ஆய்வுகூட இரசாயனர் காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 3ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் அறிய: கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேதியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..!

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான society for electronic transactions and security-யில் காலியாக உள்ள Project Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 4ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் அறிய: சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.