ETV Bharat / state

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

மத்திய அரசு நிறுவனமான Fertilisers and Chemicals Travancore லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள TECHNICIAN பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
author img

By

Published : Nov 11, 2022, 12:22 PM IST

காலிப்பணியிடங்கள்:

TECHNICIAN (PROCESS) பதவிக்கு என மொத்தம் 45 பணியிடங்கள் உள்ளன. அவை UR பிரிவினருக்கு – 18, SC பிரிவினருக்கு – 5, ST பிரிவினருக்கு – 13, OBC – NCL பிரிவிற்கு – 7, EWS பிரிவிற்கு – 2 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து B.Sc. Degree in Chemistry/Industrial Chemistry OR Diploma in Engineering (Chemical Engineering/Chemical Technology (including Petrochemical Technology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு ரூ.9250 - 32000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் http://www.fact.co.in/ என்ற இணைய முகவரி மூலம் 16.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: சிவகங்கையில் சத்துணவு திட்ட பிரிவில் வேலைவாய்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.