தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து பயிற்சி வகுப்புகள் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “மாவட்டங்களில் உள்ள மண்டல அலுவலர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்திலும், தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழுவிற்கு பிப்.28ஆம் தேதிக்கு முன்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பதவிக்காக யாரிடமும் கையேந்த மாட்டேன்' - நாஞ்சில் சம்பத் உடன் சிறப்பு நேர்காணல்!