தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்கால உத்தரவாக இதனை பிறப்பித்துள்ள நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் மாற்றம்: உயர்நீதிமன்றம் அதிரடி! - election commission
![மதுரை மாவட்ட ஆட்சியர் மாற்றம்: உயர்நீதிமன்றம் அதிரடி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3125263-thumbnail-3x2-hc.jpg?imwidth=3840)
election commission
2019-04-27 19:15:35
வாக்குச்சாவடியில் தேர்தல் விதிகளை மீறும் வகையில் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019-04-27 19:15:35
வாக்குச்சாவடியில் தேர்தல் விதிகளை மீறும் வகையில் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்கால உத்தரவாக இதனை பிறப்பித்துள்ள நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
Intro:Body:Conclusion:
Last Updated : Apr 27, 2019, 11:28 PM IST