ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! - chennai mgm hospital

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக மீண்டும் இன்று (அக்.29) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி  எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  எம்ஜிஎம் மருத்துவமனை  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  edappadi palanisamy  mgm hospital  chennai mgm hospital  edappadi palanisamy admitted in hospital
எடப்பாடி
author img

By

Published : Oct 29, 2021, 10:38 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி அன்று குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டதன் தொடர்பான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அன்றைய தினமே மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் இன்று (அக்.29) காலை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே மேற்கொண்ட சிகிச்சையின் தொடர் சிகிச்சை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.