ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 4PM - சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

4 pm Top 10 news
4 pm Top 10 news
author img

By

Published : May 31, 2020, 3:50 PM IST

குடிசைப்பகுதி மக்கள் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கினால் ஆயிரம் ரூபாய் நிவாரணம்!

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியின் குடிசைப்பகுதியில் வாழ்பவர்கள் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டால், ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் - வெளியுறவுத்துறைக்கு வைகோ கடிதம்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை அழைத்து வரக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

காஷ்மீரில் பதற்றம்: பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு!

ஜம்மு: தெற்கு காஷ்மீர் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

பேருந்துகளை இயக்குவதற்கான வழிமுறைகளை அறிவித்த தமிழ்நாடு அரசு

சென்னை: பேருந்துகளை இயக்குவதற்வான வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

குப்பை எரிப்பதை தட்டிக் கேட்டவர் அடித்துக்கொலை - சகோதரர்கள் கைது

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே குப்பை எரிப்பதை தட்டிக்கேட்டவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்... விருந்தில் பங்கேற்ற 18 பேர் மீது வழக்கு!

நாகை: வாழைத்தோப்பில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கறி விருந்தில் பங்கேற்ற 18 நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மது போதையில் தகராறு: தாயும் மகளும் தீக்குளித்து மரணம்

மதுரை: அலங்காநல்லூரில் தந்தை மது போதையில் தகராறு செய்ததில் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மகளும் உயிரிழந்துள்ளார்.

வெட்டுக்கிளி பிரச்னைக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு தேடும் ஸ்டார்ட் அப் நிறுவனம்

சென்னை: அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெட்டுக்கிளி படையிடமிருந்து உணவு தானியங்களை காப்பாற்றி, அதே நேரத்தில் இந்த பிரச்னையை வாய்ப்பாக மாற்ற திருச்சியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்படுவதற்கான வரையறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், டீ கடைகள், ஓட்டல்கள் இயங்குவதற்கு அனுமதி அளித்து அதற்கான கட்டுப்பாடுகளையும் வரையறையையும் அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் - இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்!

சென்னை: சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.